வேலைவாய்ப்பு

நார்தர்ன் கமாண்ட் பிரிவில் ஓட்டுநர், மெக்கானிக் வேலை!உடனே விண்ணப்பியுங்கள்

Published

on

நார்தர்ன் கமாண்ட் பிரிவில் காலியிடங்கள் 40 உள்ளது. சிவிலியன் மோட்டார் ஓட்டுநர், மெக்கானிக் போன்ற வேலைக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 40

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:

1. வேலை: Civilian Motor Driver (Ordinary Grade) – 31
வயது: 18 முதல் 31 வயதிற்குள் இருக்க வேண்டும்.

2.Vehicle Mechanic – 01
3.Cleaner – 01
4.Camp Guard – 01
5.Safaiwala – 01
6.Fireman – 04
7.Labour – 01

கல்வித்தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அறிவிப்பைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

வயது: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு கட்டணம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://davp.nic.in/WriteReadData/ADS/eng_10602_38_1819b.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 23.03.2019

seithichurul

Trending

Exit mobile version