பர்சனல் ஃபினான்ஸ்

ரூ.5 லட்சம் ஆண்டு வருமானம் வைத்துள்ளவர்களுக்கு 50 சதவீதம் வரை வரி விலக்கு!

Published

on

தனிநபர் நேரடி வரி குறித்த முக்கிய அறிவிப்பை இன்றைய பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். இது நடுத்தர மக்களை மிகவும் மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

புதிய அறிவிப்பின் படி அடுத்த 2020-2021-ம் ஆண்டுக்கான வருமான வரியை செலுத்தும் போது கீழ் வரும் வரி விலக்குகளைப் பெறலாம்.
5 லட்சத்திலிருந்து 7.5 லட்சம் வரை – 10% (50% வரி விலக்கு)
7.5 லட்சத்திலிருந்து 10 லட்சம் வரை – 15%
10 லட்சத்திலிருந்து 12.5 லட்சம் வரை – 20% ((50% வரி விலக்கு))
12.5 லட்சத்திலிருந்து 15 லட்சம் வரை – 25%
15 லட்சத்துக்கும் அதிகமான வருமானம் எனில் 30% தொடரும்.

 

ஆனால், இது பிபிஎஃப், வீட்டுக் கடன், எல்ஐசி போன்றவற்றின் சில வரி விலக்குகளை பெறாதவர்களுக்கு மட்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அது குறித்து முழு விவரங்கள் செய்தி சூருள் தளத்தில் விரைவில் பதிவேற்றப்படும்.

seithichurul

Trending

Exit mobile version