உலகம்

ஊடகங்கள் என்னை நம்பமுடியாத அளவிற்கு மோசமாக சித்திரிக்கின்றன: டிரம்ப்

Published

on

நியூ யார்க்: அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப் திங்கட்கிழமை வெள்ளை மாளிகையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் இடையிலான கூட்டத்தில் ‘தன்னை ஊடகங்கள் மிக மோசமாகச் சித்தரித்து வருவதாக நான் நினைக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

2016-ம் ஆண்டுத் தான் தேர்தலில் வெற்றிபெறும் போது ஊடகங்கள் தன்னை நியாயமாகச் சித்திரிக்கும் என்று நினைத்ததாகவும் ஆனால் மிக மோசமாகச் சித்தரித்து வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் ஊடகங்கள் இது வரை இல்லாத அளவிற்கு மிக மோசமாக நடந்துக்கொள்வதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.

Trending

Exit mobile version