வீடியோ செய்திகள்

இது செம க்யூட்!..இளம்பெண்ணுடன் செம டேன்ஸ் ஆடும் நாய்….வைரல் வீடியோ…

Published

on

சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது சில வீடியோக்கள் வெளியாகி வைரலாக மாறுவது வழக்கமான ஒன்று. இறுக்கமான வாழ்வில் சில வீடியோக்கள் மனதுக்கு நெகிழ்ச்சியாகவும், சில வீடியோக்கள் சிரிப்பவை வரவழைப்பதாகவும், சில வீடியோக்கள் நம்மை சிரிக்க வைப்பதும் உண்டு..

இந்நிலையில், சிரிப்பை வரழைப்பது போன்ற ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இளம்பெண் ஒருவர் பரதாநாட்டியம் ஆட, அருகில் மரத்தில் கட்டப்பட்டிருக்கும் ஒரு நாய் தன் முன்னங்கால்களை தூக்கி நடனமாடுவது போல் காலை அசைக்கும் வீடியோ வெளியாகி பலரையும் சிரிக்க வைத்துள்ளது.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version