இந்தியா

இறுக்கி அணைச்சி உம்மா: ஆப்ரேஷன் தியேட்டரில் நர்ஸுடன் மருர்த்துவர் உல்லாசம்!

Published

on

மத்திய பிரதேசம் மாநிலத்தில் மூத்த மருத்துவர் ஒருவர் தனக்கு கீழ் பணிபுரியும் பெண் செவிலியரை ஆப்ரேஷன் தியேட்டரில் வைத்து கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த சம்பவம் நடந்துள்ளது. இது வீடியோவாக வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

மத்தியபிரதேசம் மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் ஒருவர் அங்கு பணி புரியும் பெண் செவிலியர் ஒருவருடன் மதிய உணவு இடைவேளையின் போது ஆப்ரேஷன் தியேட்டருக்குள் சென்று தகாத முறையில் நடந்துள்ளார்.

மேலும் அந்த செவிலியரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பதை வீடியோவாக எடுத்துள்ளார் அந்த மருத்துவர். அந்த ஆபாச வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட அந்த மருத்துவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version