சினிமா செய்திகள்

தனுஷின் அடுத்த படத்தின் வில்லன் யார் தெரியுமா?

Published

on

கார்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தில் மலையாள நடிகர் ஜோஜீ ஜார்ஜ் வில்லனாக நடிக்கிறார்.

நடிகர் தனுஷ் தற்போது அசுரன், பட்டாசு ஆகிய இரு படங்களில் நடித்து வருகிறார். அதற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்தில் கமிட் ஆகியுள்ளார்.

இதுவரை நிறைய மலையாள நடிகர்களுடன் நடித்த தனுஷ் தற்போது மீண்டும் மலையாள நடிகர் ஒருவருடன் நடிக்கவுள்ளார். மலையாளத்தில் பிரபல நடிகரான ஜோஜீ ஜார்ஜ் தான் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்தில் தனுஷுக்கு வில்லனாக நடிக்கவுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version