சினிமா செய்திகள்

கயல் சந்திரனின் உண்மையான பெயர் என்ன தெரியுமா?

Published

on

கயல் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான கயல் சந்திரன், சந்திரன் என்பது என்னுடைய பெயரின் சுருக்கம் மட்டுமே, எனது முழுமையான பெயர் சந்திரமெளலி என்றும், இனி என்னை அனைவரும் சந்திரமெளலி என்றே அழைக்க வேண்டும் என விரும்புகிறேன் என்று கயல் சந்திரன் கூறியுள்ளார்.

பிரபுசாலமன் இயக்கத்தில் கயல் படத்தில் ஹீரோவான சந்திரன், சன் மியூசிக் விஜேவான அஞ்சனாவை திருமணம் செய்து கொண்டார். கயல் படத்தை தொடர்ந்து, ரூபாய், கிரகணம், திட்டம் போட்டு திருடுற கூட்டம், வெங்கட் பிரபுவின் பார்ட்டி போன்ற படங்களில் நடித்துள்ளார்.

கயல் சந்திரனை இனிமேல் மிஸ்டர் சந்திரமெளலி என திரையுலகம் அழைக்க வேண்டும் என அவர் ஆசைப்படுகிறார்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version