தமிழ்நாடு
மோசமடைந்து கருணாநிதி உடல்நிலை.. தொண்டர்கள் கண்ணீர்
![கருணாநிதி உடல்நிலையில் மீண்டும் சுணக்கம் - Bhoomitoday கருணாநிதி உடல்நிலையில் மீண்டும் சுணக்கம்](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2018/08/karunanidhi_6.jpg)
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உறுப்புகள் செயலிழந்து அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து உள்ளது.
திமுக தலைவர் கருணாநிதியை காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் தீவிரமாக பரிசோதனை செய்து வருகிறார்கள். இன்று மாலை அவரது உடல்நிலை மிகவும் மோசமான நிலையை அடைந்து இருக்கிறது.
![கருணாநிதி உடல்நிலையில் மீண்டும் சுணக்கம் - Bhoomitoday கருணாநிதி உடல்நிலையில் மீண்டும் சுணக்கம்](http://seithichurul.com/wp-content/uploads/2018/08/karunanidhi_6-300x182.jpg)
கருணாநிதி உடல்நிலையில் மீண்டும் சுணக்கம்
தற்போது உறுப்புகள் அனைத்தும் செயலிழந்து இருக்கிறது. இதனால் அவருக்கு சிகிச்சை அழிப்பது மிகவும் கடினமாகி உள்ளது.
இந்த நிலையில் மருத்துவமனைக்கு வெளியே தொண்டர்கள் அதிக அளவில் கூடி வருகிறார்கள். எல்லோரும் தலைவா வா தலைவா வா என்று கோஷம் எழுப்பி வருகிறார்கள்.