தமிழ்நாடு

5 மாநகராட்சிகள், 15 நகராட்சிகள், 108 பேரூராட்சிகளில் திமுக முன்னணி!

Published

on

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் வாக்குப்பதிவு கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற நிலையில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் பலத்த பாதுகாப்புடன் எண்ணப்பட்டு வருகின்றன

இந்த நிலையில் முதல்கட்ட முடிவாக முன்னணி நிலவரம் குறித்து தற்போது பார்ப்போம். இதுவரை வெளியான தகவலின்படி 5 மாநகராட்சிகள் 108 பேரூராட்சிகள் மற்றும் 15 நகராட்சிகளில் திமுக வேட்பாளர்கள் முன்னணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

அதிமுக 12 நகராட்சிகளிலும், மற்றவை 75 நகராட்சிகளிலும் முன்னணிலையில் உள்ளன. நகராட்சியை பொருத்தவரை அதிமுக இதுவரை முன்னணியில் இல்லைல் எனினும் மற்றவை 3 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன,.

மேலும் தமிழகம் முழுவதும் 212 வார்டுகளில் போட்டியின்றி வேட்பாளர்கள் தேர்வு பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version