தமிழ்நாடு

Breaking: மு.க.ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக் குறைவு!

Published

on

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த ஓர் இரு நாட்களாக, தனது கொளத்தூர் தொகுதியில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வந்தார்.

இந்நிலையில் மு.க.ஸ்டாலினுக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு காரணமாகக் கொளத்தூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version