/srv/users/bhoomitoday/apps/bhoomitoday/public/wp-content/themes/zox-news/amp-single.php on line 77

Warning: Trying to access array offset on value of type bool in /srv/users/bhoomitoday/apps/bhoomitoday/public/wp-content/themes/zox-news/amp-single.php on line 77
" width="36" height="36">

தமிழ்நாடு

திமுக வேட்பாளர் பட்டியல்: பிரமுகர்கள் போட்டியிடும் தொகுதிகள்!

Published

on

திமுக வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தற்போது தெரிவித்து வரும் நிலையில் இதுவரை அறிவிக்கப்பட்ட தொகுதிகளின் முக்கிய விபரங்கள் பின்வருமாறு:

துரைமுருகன் காட்பாடி தொகுதியிலும், ஐ பெரியசாமி ஆத்தூர் தொகுதியிலும், கேஎன் நேரு திருச்சி மேற்கு தொகுதியிலும், பொன்முடி திருக்கோவிலூர் தொகுதியிலும், எ.வ.வேலு திருவண்ணாமலை தொகுதியிலும், தங்கம் தென்னரசு திருச்சூர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் எடப்பாடி தொகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திமுக சார்பில் சம்பத் குமார் போட்டியிடுகிறார்.

மேலும் திமுக வேட்பாளர் பட்டியலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விபரங்கள் பின்வருமாறு:

மாதாவரம் சுதர்சனம், மதுரவாயல், கணபதி, சைதை மா.சுப்பிரமணியன், அண்ணாநகர் – மோகன், ஆயிரம் விளக்கு மருத்துவர் எழிலன், சேப்பாக்கம் உதயநிதி ஸ்டாலின்

தொண்டாமுத்தூர் தொகுதியில் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக திமுக சார்பில் கார்த்திகேய சிவசேனாதிபதி போட்டி

கரூர் தொகுதியில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரனுக்கு எதிராக திமுக சார்பில் செந்தில்பாலாஜி போட்டி

மன்னார்குடி டி.ஆர்.பி.ராஜா, திருவாரூர் பூண்டி கலைவாணன், மணச்சநல்லூர் கதிரவன், காங்கேசம் சாமிநாதன், மொடக்குறிச்சி சுப்புலட்சுமி ஜெயதீசன் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

பத்மநாபபுரம் மனோ தங்கராஜ், ஆலங்குளம் பூங்கோதை, சங்கரன்கோவில் ராஜா, நாகர்கோவில் சுரேஷ்ராஜன், திருச்செந்தூர் அனிதா ராதாகிருஷ்ணன் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Trending

Exit mobile version