கேலரி

ஆளை மயக்கும் Structure!… Hot-ஆ போஸ் கொடுத்த பேச்சுலர் பட நடிகை…..

Published

on

ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்த ‘பேச்சுலர்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் திவ்யா பாரதி. ஆனால், துரதிஷ்டவசமாக அப்படம் தாமதமாகி சமீபத்தில்தான் வெளியானது. இவர் மாடலாகவும் இருந்து வருகிறார்.

பேச்சுலர் திரைப்படம் இவரை ரசிகர்களிடம் புகழடைய வைத்துள்ளது. எனவே, தொடர்ச்சியாக இவர் திரைப்படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

divya

ஒருபக்கம், சினிமாவில் வாய்ப்பு கிடைப்பதற்காக கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

divya

இந்நிலையில், அவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

divya

Trending

Exit mobile version