தமிழ்நாடு

TN Elections: மாவட்ட வாரியாக தேர்தல் வாக்குப் பதிவு விகித விவரம்!

Published

on

தமிழகத்தின் அனைத்து தொகுதிகளுக்குமான சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு இன்று சுமூகமாக நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் மாலை 7 மணி நிலவரப்படி தமிழகத்தில் மொத்தம் 71.79 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இறுதி வாக்கு சதவீத விவரம் நாளை காலை இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்படும். 

மாவட்ட வாரியாக வாக்கு சதவீத விவரம்:

திருவள்ளூர் – 68.73

சென்னை – 59.40

காஞ்சிபுரம் – 69.47

வேலூர் – 72.31

கிருஷ்ணகிரி – 74.23

தர்மபுரி – 77.23

திருவண்ணாமலை – 75.63

விழுப்புரம் – 75.51

சேலம் – 75.33

நாமக்கல் – 77.91

ஈரோடு – 72.82

நீலகிரி – 69.24

கோயம்புத்தூர் – 66.98

திண்டுக்கல் – 74.04

கரூர் – 77.60

திருச்சி – 71.38

பெரம்பலூர் – 77.08

கடலூர் – 73.67

நாகப்பட்டினம் – 69.62

திருவாரூர் – 74.90

தஞ்சாவூர் – 72.17

புதுக்கோட்டை – 74.47

சிவகங்கை – 68.49

மதுரை – 68.14

தேனி – 70.47

விருதுநகர் – 72.52

ராமநாதபுரம் – 67.16

தூத்துக்குடி – 70

திருநெல்வேலி – 65.16

கன்னியாகுமரி – 68.41

அரியலூர் – 77.88

திருப்பூர் – 67.48

கள்ளக்குறிச்சி – 78

தென்காசி – 70.95

செங்கல்பட்டு – 62.77

திருபத்தூர் – 74.66

ராணிப்பேட்டை – 74.36

மொத்தம் – 71.79

seithichurul

Trending

Exit mobile version