தமிழ்நாடு

இன்று சென்னையை அடுத்து எந்த மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகம்: முழு தகவல்

Published

on

தமிழகத்தில் இன்று 3290 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவியுள்ளதாக வெளிவந்த செய்தியை சற்று முன் பார்த்தோம். குறிப்பாக சென்னையில் 1,188 பேர் கொரோனாவால் இன்று ஒருநாளில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னையை அடுத்து அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டம் எது, எந்தெந்த மாவட்டத்தில் எவ்வளவு பேர்களுக்கு இன்று கொரோனா பரவி உள்ளது என்பது குறித்த தகவலை தற்போது பார்ப்போம்

அரியலூர் 11
செங்கல்பட்டு 280
சென்னை 1,188
கோவை 277
கடலூர் 56
தர்மபுரி 6
திண்டுக்கல் 50
ஈரோடு 46
கள்ளக்குறிச்சி 11
காஞ்சிபுரம் 119
கன்னியாகுமரி 40
கரூர் 12
கிருஷ்ணகிரி 48
மதுரை 105
நாகப்பட்டினம் 56
நாமக்கல் 20
நீலகிரி 22
பெரம்பலூர் 1
புதுக்கோட்டை 18
ராமநாதபுரம் 13
ராணிப்பேட்டை 26
சேலம் 49
சிவகெங்கை 26
தென்காசி 19
தஞ்சாவூர் 120
தேனி 10
திருப்பத்தூர் 24
திருவள்ளூர் 183
திருவண்ணாமலை 10
திருவாரூர் 69
தூத்துகுடி 21
நெல்லை 78
திருப்பூர் 75
திருச்சி 122
வேலூர் 38
விழுப்புரம் 25
விருதுநகர் 12

seithichurul

Trending

Exit mobile version