தமிழ்நாடு

மாவட்டவாரியாக இன்றைய கொரோனா நிலவரம்!

Published

on

தமிழகத்தில் இன்று 3986 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவியுள்ளதாக வெளிவந்த செய்தியை சற்று முன் பார்த்தோம். குறிப்பாக சென்னையில் 1459 பேர் கொரோனாவால் இன்று ஒருநாளில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னையை அடுத்து அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டம் எது, எந்தெந்த மாவட்டத்தில் எவ்வளவு பேர்களுக்கு இன்று கொரோனா பரவி உள்ளது என்பது குறித்த தகவலை தற்போது பார்ப்போம்

new coronavirus strain
அரியலூர் 17
செங்கல்பட்டு 390
சென்னை 1459
கோவை 332
கடலூர் 70
தர்மபுரி 33
திண்டுக்கல் 94
ஈரோடு 60
கள்ளக்குறிச்சி 24
காஞ்சிபுரம் 96
கன்னியாகுமரி 18
கரூர் 19
கிருஷ்ணகிரி 49
மதுரை 83
நாகப்பட்டினம் 59
நாமக்கல் 32
நீலகிரி 30
பெரம்பலூர் 3
புதுக்கோட்டை 25
ராமநாதபுரம் 18
ராணிப்பேட்டை 41
சேலம் 90
சிவகெங்கை 11
தென்காசி 25
தஞ்சாவூர் 108
தேனி 15
திருப்பத்தூர் 25
திருவள்ளூர் 53
திருவண்ணாமலை 38
திருவாரூர் 53
தூத்துகுடி 43
நெல்லை 41
திருப்பூர் 141
திருச்சி 91
வேலூர் 68
விழுப்புரம் 52
விருதுநகர் 24

 

Trending

Exit mobile version