தமிழ்நாடு

சென்னையை அடுத்து கொரோனாவால் இன்று அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டம் எது தெரியுமா?

Published

on

தமிழகத்தில் இன்று 3,672பேர்களுக்கு கொரோனா தொற்று பரவியுள்ளதாக வெளிவந்த செய்தியை சற்று முன் பார்த்தோம். குறிப்பாக சென்னையில் 1335 பேர் கொரோனாவால் இன்று ஒருநாளில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னையை அடுத்து அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டம் எது, எந்தெந்த மாவட்டத்தில் எவ்வளவு பேர்களுக்கு இன்று கொரோனா பரவி உள்ளது என்பது குறித்த தகவலை தற்போது பார்ப்போம்


அரியலூர் 7
செங்கல்பட்டு 310
சென்னை 1335
கோவை 376
கடலூர் 72
தர்மபுரி 22
திண்டுக்கல் 59
ஈரோடு 40
கள்ளக்குறிச்சி 24
காஞ்சிபுரம் 218
கன்னியாகுமரி 41
கரூர் 12
கிருஷ்ணகிரி 49
மதுரை 88
நாகப்பட்டினம் 66
நாமக்கல் 40
நீலகிரி 23
பெரம்பலூர் 2
புதுக்கோட்டை 23
ராமநாதபுரம் 19
ராணிப்பேட்டை 36
சேலம் 70
சிவகெங்கை 11
தென்காசி 19
தஞ்சாவூர் 129
தேனி 19
திருப்பத்தூர் 11
திருவள்ளூர் 156
திருவண்ணாமலை 35
திருவாரூர் 62
தூத்துகுடி 32
நெல்லை 32
திருப்பூர் 104
திருச்சி 128
வேலூர் 34
விழுப்புரம் 45
விருதுநகர் 8

seithichurul

Trending

Exit mobile version