வணிகம்

2019 நிதியாண்டில் ரூ.1,216 கோடி நட்டம் அடைந்த டிஸ்னியின் ஸ்டார் இந்தியா!

Published

on

இந்தியாவின் மிகப்பெரிய பொழுதுபோக்கு தொலைக்காட்சி நிறுவனமான ஸ்டார் இந்தியாவை 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் டிஸ்னி நிறுவனம் வாங்கியது.

அதை தொடர்ந்து 2019 நிதியாண்டில் ஸ்டார் இந்தியா நிறுவனம் 1,216 கோடி ரூபாய் நட்டம் அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

2019 நிதியாண்டில் ஐபில் போட்டிகளுக்காக மட்டும் ஐபிஎல் நிறுவனம் 4,000 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது.

ஸ்டார் இந்தியா செயல்பாடுகளிலிருந்து 12,341 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது இது 35 சதவீதம் அதிகம். 20ஃ8-ம் ஆண்டு ஸ்டார் இந்தியா வருவாய் 9,149 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version