சினிமா செய்திகள்

திஷா படானியின் ஹாட் ஒர்க்கவுட் புகைப்படங்கள்!

Published

on

எம்.எஸ். தோனி பயோபிக் மூலம் அறிமுகமான பாலிவுட் நடிகை திஷா படானி, ஜாக்கி சானின் குங்ஃபூ யோகா ஹாலிவுட் படத்தில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமானார்.

 

தமிழில், சங்கமித்ரா படத்தில் நாயகியாக திஷா படானி அறிமுகமாவார் என அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த படத்தை எடுப்பார்களா அல்லது கைவிட்டு விட்டார்களா? என்பது கூட தெரியாத நிலையில் இருக்கிறது.

இந்நிலையில், பேஷன் இதழான FHM Indiaவுக்கு படுகவர்ச்சியாக ஸ்போர்ட்ஸ் தீமில் பாக்ஸிங் கிளவுஸ்களை போட்டுக் கொண்டு திஷா படானி எடுத்துள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

FHM India தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராமில், திஷா படானியின் இந்த ஹாட் ஒர்க்கவுட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

Trending

Exit mobile version