தமிழ்நாடு

ஒவ்வொரு மாவட்டத்திலும் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?

Published

on

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2500 தாண்டியது என்பதையும் சென்னையில் மட்டும் ஆயிரத்தை நெருங்கி உள்ளது என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த தகவலைப் பார்ப்போம்.


அரியலூர் 2
செங்கல்பட்டு 250
சென்னை 969
கோவை 273
கடலூர் 46
தர்மபுரி 8
திண்டுக்கல் 25
ஈரோடு 34
கள்ளக்குறிச்சி 5
காஞ்சிபுரம் 98
கன்னியாகுமரி 30
கரூர் 9
கிருஷ்ணகிரி 27
மதுரை 44
நாகப்பட்டினம் 41
நாமக்கல் 20
நீலகிரி 19
பெரம்பலூர் 3
புதுக்கோட்டை 19
ராமநாதபுரம் 4
ராணிப்பேட்டை 21
சேலம் 50
சிவகெங்கை 16
தென்காசி 16
தஞ்சாவூர் 106
தேனி 9
திருப்பத்தூர் 7
திருவள்ளூர் 130
திருவண்ணாமலை 17
திருவாரூர் 47
தூத்துகுடி 16
நெல்லை 33
திருப்பூர் 55
திருச்சி 56
வேலூர் 35
விழுப்புரம் 22
விருதுநகர் 12

seithichurul

Trending

Exit mobile version