வீடியோ

ஜோதிகாவின் காற்றின் மொழி திரைப்படத்தின் ‘டர்ட்டி பொண்டாட்டியே’ வைரல் பாடல் வீடியோ!

Published

on

திருமணத்திற்கு பிறகு சிறிது காலம் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்த ஜோதிகா 36 வயதினிலே, மகளிர் மட்டும் போன்ற பெண் கதாபத்திறத்திற்கு முக்கியதுவம் வாய்ந்த வேடங்களை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

ராதாமோகன் இயக்கத்தில் மொழி திரைப்படத்தில் நடித்து பெறும் வர வேற்பினை பெற்றதை அடுத்து தற்போது காற்றின் மொழி என்ற படத்தில் ஜோதிகா மீண்டும் இணைந்துள்ளார்.

இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் அந்த படத்தின் டர்ட்டி பொண்டாட்டியே பாடல் இணையத்தில் வெளியாகி டிரெண்ட் ஆகியுள்ளது.

ஏ எச் காஷிஃப் இசையில் மதன் கார்கி எழுதிய அந்த பாடல் வரிகள் கொண்ட வீடியோவை மேலே காணலாம்.

seithichurul

Trending

Exit mobile version