சினிமா

சண்டக்கோழி 2 படத்தின் இயக்குநர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

Published

on

சண்டகோழி 2 படம் லிங்கு சாமி இயக்கத்தில் விஷால் நடித்துள்ளார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாகக் கீர்த்திச் சுரேஷ் நடித்துள்ளார். இப்படத்தின் இருந்து பாடல்கள், டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்திய நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

சண்டக்கோழி 2 படம் வெளியாகி 6 மாதம் முடிவதற்குள்ளேயே சண்டக்கோழி 3 படம் ஆரம்பமாகும் அறிவித்துள்ளார் இயக்குநர் லிங்குசாமி.

சண்டக்கோழி படத்தின் வெற்றியை அடுத்து 13 வருடங்களுக்குப் பிறகு இதன் இரண்டாம் பாகம் லிங்கு சாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி வருகிறது.

சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பின்போது அக்டோபர் 18ம் தேதி வெளியாக உள்ளது. இந்தச் சந்திப்பில் பேசிய இயக்குநர் லிங்குசாமி சண்டக்கோழி 3 படப்பிடிப்புகள் ஆரம்பமாகும் எனத் தெரிவித்துள்ளார்.‘

Trending

Exit mobile version