தமிழ்நாடு

பாக்யராஜ் வைத்த டிவிஸ்ட.. சங்க தேர்தலை சந்திக்க முடிவு.. தலைவராக திட்டம்

Published

on

சென்னை: தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தல் நடக்கும்பட்சத்தில் அதில் தலைவர் பதவிக்கு போட்டியிட தயார் என்று இயக்குனர் கே. பாக்யராஜ் தெரிவித்து உள்ளார்.

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் இருந்து இயக்குனர் பாக்யராஜ் பதவி விலகி உள்ளார்.பாக்யராஜ் தேர்தலில் போட்டியிட்டு தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகவில்லை. நேரடியாக இவர் தலைவர் பதவிக்கு தேர்வானார்.

அதனால்தான் நியமன பதவி வேண்டாம் என்று விலகி உள்ளார். இவர் சங்க தேர்தலை சந்தித்து தலைவராக முடிவெடுத்துள்ளார். அதை பாக்யராஜ் தனது கடிதத்திலேயே குறிப்பிட்டுள்ளார். தேர்தலில் போட்டியிட்டு தலைவராக தயார் என்று பாக்யராஜ் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமில்லாமல், மற்றவர்களை பதவி விலக தான் கோரவில்லை. அவர்கள் பதவி விலகி தேர்தலை சந்தித்தால் நன்றாக இருக்கும் என்றுள்ளார்.

 

 

 

 

 

 

 

seithichurul

Trending

Exit mobile version