வேலைவாய்ப்பு

டிப்ளமோ முடித்தவர்களுக்கு IRCON நிறுவனத்தில் வேலை!

Published

on

புதுதில்லியில் செயல்பட்டு வரும் IRCON International limited நிறுவனத்தில் காலியிடங்கள் 06 உள்ளது. உதவி மேலாளர், பொறியாளர் வேலைக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்:06

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:

வேலை: Assistant Manager
காலியிடங்கள்: 02
கல்வித்தகுதி: Track Maintenance and Track Constructon பிரிவில் டிப்ளமோ முடித்து 25 ஆண்டு வேலை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மாத சம்பளம்: ரூ.40000 – 1,40,000

வேலை: Site Engineer
காலியிடங்கள்: 04
மாத சம்பளம்: ரூ.29,000 – 91,000
கல்வித்தகுதி: Track Maintenance and track construction பிரிவில் டிப்ளமோ முடித்து 5 ஆண்டு வேலை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.ircon.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்திச் செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: General Manager/ HRM, IRCON INTERNATIONAL LIMITED, C-4, District Centre, Saket, New Delhi – 110 017

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள http://www.ircon.org/images/03_2019_Final%2016.04.19.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 11.05.2019

Trending

Exit mobile version