Connect with us

தமிழ்நாடு

திண்டுக்கல்லில் புதிய மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல்  நாட்டு விழா

Published

on

  புதிய மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல்  நாட்டு விழா

திண்டுக்கல்லில் புதிய மருத்துவ கல்லூரிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார்.தமிழ்நாட்டில்  ஒரே ஆண்டில் 6 இடங்களில் மருத்துவக் கல்லூரி தொடங்க அனுமதி வழங்கப் பட்டுள்ளது .

கடந்த  மார்ச் 1ஆம்  தேதி ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் அமையவுள்ள மருத்துவக் கல்லூரிக்கு முதல்வரும் துணை முதல்வரும் அடிக்கல் நாட்டினர் .

அதைத் தொடர்ந்து இன்று  திண்டுக்கல்லில் அமையவுள்ள மருத்துவக் கல்லூரிக்கு முதல்வரும் துணை முதல்வரும் அடிக்கல் நாட்டினர்.இந்த கல்லூரியில் மொத்தம் 150 இருக்கைக்கு  ஒப்புதல் வழங்கப்  பட்டுள்ளது .

நீலகிரி ,திருப்பூர் ,நாமக்கல் ஆகிய இடங்களிலும் மருத்துவக் கல்லூரி அமைய உள்ளது .இந்த 6 கல்லூரியையும்  சேர்த்தால் தமிழ்நாட்டில்  மருத்துவக் கல்லூரிகளின்  எண்ணிக்கை 24.அதேபோல்  3350 சீட்டில்  இருந்து 4450 ஆக உயரும்.

 

 

author avatar
seithichurul
ஆரோக்கியம்5 நிமிடங்கள் ago

கருஞ்சீரகம்: ஆரோக்கியத்தின் அமுதம்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்1 மணி நேரம் ago

இன்றைய ராசிபலன் (28, ஜூலை 2024)

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 மணி நேரம் ago

இந்த வார ராசிபலன் (2024, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 3 வரை)

வணிகம்12 மணி நேரங்கள் ago

ஜியோவின் புதிய OTT திட்டங்கள்: அதிரடி சலுகைகள்!

தமிழ்நாடு12 மணி நேரங்கள் ago

ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியால் போக்குவரத்து மாற்றம்!

வேலைவாய்ப்பு12 மணி நேரங்கள் ago

அரசு வேலைக்கு தட்டச்சு பயிற்சி அவசியம்: தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

சனி பகவானின் ஆசிர்வாதம்: கிச்சடி உணவின் ஆன்மீக முக்கியத்துவம்!

இந்தியா14 மணி நேரங்கள் ago

ஐபோன் விலையில் அதிரடி குறைப்பு!

வேலைவாய்ப்பு14 மணி நேரங்கள் ago

ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

செய்திகள்14 மணி நேரங்கள் ago

BSNL-க்கு மாறி வருகிறார்கள்: ஜியோ, ஏர்டெல் கவலை!

பல்சுவை6 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்5 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

வணிகம்5 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்5 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்7 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024: உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? புதிய திட்டம் – என்.பி.எஸ். வாத்ஸல்யா

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!