ஆரோக்கியம்

தாய்ப்பால், விலங்கின்பால் மற்றும் செயற்கைப் பால் மூன்றுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

Published

on

பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே தாய்ப்பால், விலங்கின்பால் மற்றும் செயற்கைப் பால் மூன்றுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று பின்வரும் அட்டவணை மூலம் தெரிந்துகொள்ளலாம்.

தாய்ப்பால் விலங்கினப்பால் செயற்கைப்பால்
பாக்டீரியா தொற்று இல்லை ஒரளவு இருக்கக் கூடும் கலக்கும்பொழுது இருக்கக் கூடும்
தொற்றினைத் தடுக்கும காரணிகள் உள்ளன இல்லை இல்லை
வளர்ச்சிக் காரணிகள் உள்ளன இல்லை இல்லை
புரதச்சத்து எளிதில் ஜீரணிக்கக் கூடியவை ஜீரணிப்பதற்கு மிகவும் கடினமானது ஜீரணிக்க ஓரளவு கடினமானது
கொழுப்பு தேவையான அளவு சற்று குறைவான அளவு சற்று குறைவான அளவு
இரும்புச்சத்து நன்கு உட்கிரகிக்க கூடியது நன்கு உட்கிரகிக்க முடியாதது நன்கு உட்கிரகிக்க முடியாதது
தண்ணீர் போதுமானது கூடுதலாக தேவைப்படுகிறது கூடுதலாக” தேவைப்படலாம்
மாவு சத்து 6.9கி/டெசி.லி 4.7 7.3
சக்தி 70 கிகலோரி/டெசி.லி 61 67
புரதச்சத்து 1கி/டெசி.லி 3.3 1.5
கொழுப்பு 4.4கி/டெசி.லி 3.3 3.6
இரும்புச்சத்து 0.03 மிகி/டெசி.லி 0.05 1.1
வைட்டமின் எ 62 மைகி/டெசி.லி 38 60.5
வைட்டமின் சி 5 மிகி/டெசி.லி 0.9 6.7
seithichurul

Trending

Exit mobile version