கிரிக்கெட்

வாவ்.. இந்திய அணியின் கேப்டனாக மீண்டும் தல தோனி!

Published

on

அபுதாபி: ஆசிய கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோனி இந்திய அணியின் கேப்டனாக பதவி ஏற்றுள்ளார்.

ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா ஆப்கானிஸ்தான் இன்று மோதுகிறது. இந்திய அணியில் ராகுல், அம்பதி ராயுடு, தோனி, தினேஷ் கார்த்திக், கேதார் ஜாதவ், மனிஷ் பாண்டே, தீபக் சாஹர், குல்தீப், ஜடேஜா, கலீல், சித்தார் கவுல் ஆகியோர் விளையாடுகிறார்கள்.

இந்திய அணியில் பல முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் கேப்டனாக மீண்டும் தோனி பதவி ஏற்று இருக்கிறார்.

இது தோனியின் 200வது போட்டியாகும். இந்த ஒரு போட்டிக்கு மட்டும் தோனி கேப்டனாக இருப்பார். தோனி கேப்டன் ஆனது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version