கிரிக்கெட்

மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியா எதிரான டி20 தொடரில் இருந்து தோணி நீக்கம்!

Published

on

இந்தியா டி20 கிரிக்கெட் போட்டிகளின் முன்னாள் கேப்ட்டனான மஹேந்திர சிங் தோணியை அடுத்து வர இருக்கும் மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர்களில் இருந்து நீக்கியுள்ளனர். இது தோணியின் ரசிகர்கள் இடையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தோணியை டி20 அணியில் இருந்து நீக்கி இருக்கும் அதே நேரம் தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக், வாஷிங்டன் சுந்தர் மற்றும் குர்னல் பாண்டியா, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோருக்கு வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளது.

அன்மையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளில் தோணியின் ஆட்டம் சிறப்பாக இல்லாததால் தான் டி20 அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்று கூறுகின்றனர்.

தோணியின் கிரிக்கெட் சகாப்தத்தில் இது முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version