கேலரி

பீஸ்ட் படப்பிடிப்பில் தல தோனி… செம வைரல் புகைப்படங்கள்…

Published

on

நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது.

dhoni

இந்நிலையில், திடீரென இந்திய கிரிக்கெட் வீரர் தோனி பீஸ்ட் படப்பிடிப்பில் விஜயை சந்தித்து உரையாடினார். இது தொடரபான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அமீரகத்தில் நடிக்கும் ஐபிஎல் போட்டியில் அவர் கலந்து கொள்ளவுள்ளார். எப்போதும்போல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அவர் விளையாடவுள்ளார். அதற்காக அவர் சென்னை வந்துள்ள நிலையில்தான் இந்த சந்திப்பு நடந்துள்ளது.

dhoni

இந்த புகைப்படங்களை விஜய் ரசிகர்கள் தங்களின் சமூகவலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

dhoni

 

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version