சினிமா

டிரெஸ் எங்கே தர்ஷா? காதலர் தினத்துக்கு போட வேண்டிய போஸ்ட்டா இது; ரசிகர்கள் ஷாக்!

Published

on

குக் வித் கோமாளி மூலம் பிரபலமான விஜய் டிவி சீரியல் நடிகை தர்ஷா குப்தா கோலிவுட்டில் இளம் ஹீரோயினாக வலம் வருகிறார். காதலர் தினத்தை முன்னிட்டு அவர் தற்போது வெளியிட்டுள்ள டாப்லெஸ் புகைப்படங்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளன.

காதலர் தினம் அதுவுமாக இப்படியா ஆடை அணியாமல் நிர்வாண போட்டோக்களை போடுவீங்க தர்ஷா குப்தா என நெட்டிசன்கள் தர்ஷா குப்தாவிடம் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

#image_title

மேலாடை அணியாமல் வெறும் ரோஜாப்பூக்களை மட்டும் வைத்துக் கொண்டு தனது மார்பை மறைத்தபடி நடிகை தர்ஷா குப்தா கவர்ச்சியின் எல்லைக்கே சென்று பதிவிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்கடித்துள்ளன.

இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் வெளியான ருத்ர தாண்டவம் படத்தின் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானவர் தர்ஷா குப்தா. கடந்த ஆண்டு டிசம்பரில் சன்னி லியோன் நடிப்பில் தமிழில் வெளியான ஓ மை கோஸ்ட் பேய் படத்தில் நடித்திருந்தார் தர்ஷா குப்தா, அந்த படத்தில் நடித்த சதீஷுக்கும் இவருக்கும் இடையே சமூக வலைதளங்களில் ஆடை சர்ச்சை கொழுந்து விட்டு எரிந்தன.

#image_title

இந்நிலையில், ஆடையே இல்லாமல் காதலர் தினத்துக்கு ஸ்பெஷல் போட்டோஷூட் நடத்தி தனது இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களுக்கு கவர்ச்சி விருந்து கொடுத்திருக்கிறார் தர்ஷா குப்தா. கண்டிப்பாக இந்த போட்டோக்களை பார்த்து விட்டு புதிய பட வாய்ப்புகள் குவியும் என கமெண்ட் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version