சினிமா செய்திகள்

குக் வித் கோமாளி’ தர்ஷாவா இது? உச்சகட்ட கவர்ச்சி புகைப்படம்!

Published

on

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு கொண்டுள்ள அனைவருமே பிரபலம் ஆகிவிட்டார்கள் என்பதும் அதுமட்டுமின்றி இதில் பலருக்கு சினிமா வாய்ப்புகளும் கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

புகழ், ஷிவாங்கி, பாலா ஆகியோர் தற்போது சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கின்றனர். அதுமட்டுமன்றி பவித்ரா மற்றும் தர்ஷா ஆகியோரும் நாயகிகளாக ஒரு சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/DharshaaGupta/status/1369658674159915011

இந்த நிலையில்தான் தர்ஷா சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார் என்பதும் அவர் பதிவு செய்யும் ஒவ்வொரு புகைப்படங்களுக்கும் லைக்ஸ்கள் குவியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் தனது டுவிட்டர் பக்கத்தில் கவர்ச்சியின் உச்சகட்டமாக இரண்டு புகைப்படங்களை தர்ஷா பதிவு செய்துள்ளார் என்பதும், அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்களின் கமெண்ட்ஸ்கள் தெறிக்க வைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/DharshaaGupta/status/1369492317342605312

 

seithichurul

Trending

Exit mobile version