சினிமா செய்திகள்

தனுஷ் வெளியிட்ட கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் டீஸர்!

Published

on

சிவி குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் படத்தின் டீஸரை நடிகர் தனுஷ் இன்று வெளியிட்டார்.

நடிகர்கள் அசோக், பிரியங்கா ருத், டேனியல் பாலாஜி, வேலு பிரபாகரன், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் படத்தை தயாரிப்பாளர் சிவி குமார் எழுதி இயக்கியுள்ளார்.

கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர் என்ற பாலிவுட் படம் மாபெரும் வெற்றி அடைந்ததை போல இந்த கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் படமும் வெற்றியடையும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

கேங்ஸ்டர் படம் என்றாலே நடிகர் தனுஷ் தான் பலரது நினைவுக்கு வருவார். அதனால், தனுஷை வைத்தே படத்தின் டீஸர் வெளியீட்டை இயக்குநர் சி.வி. குமார் செய்துள்ளார்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version