Connect with us

சினிமா செய்திகள்

‘மாஸ்டர்’ ரிலீஸ் குறித்து தனுஷின் வைரல் போஸ்ட்!

Published

on

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் வரும் ஜனவரி 12 ஆம் தேதி, சினிமா தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் திரையரங்குகளில் மீண்டும் ரசிகர்களின் படையெடுப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 6 மாத காலம் மூடப்பட்டிருந்த திரையரங்குகள் இரண்டு மாதங்களுக்கு முன்னர் திறக்கப்பட்டன. இருப்பினும் பெரிய ஹீரோ படங்கள் எதுவும் ரிலீஸாகததால் திரையங்குகளில் மக்கள் கூட்டம் எதிர்பார்த்த அளவுக்கு வரவில்லை. இந்நிலையில், மாஸ்டர் வெளியீடு இந்த விஷயத்தை மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து நடிகர் தனுஷ், ‘விஜய் சாரின் மாஸ்டர் ஜனவரி 13 ஆம் தேதி வெளியாகிறது. இது சினிமா விரும்பிகளுக்கு மிக மகிழ்ச்சியான செய்தியாகும். மீண்டும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் படம் பார்ப்பது, தியேட்டர் கலாச்சாரத்தை மீண்டும் உயிர்ப்பிக்கும் என்று நம்புகிறேன். தியேட்டர் அனுபவத்துக்கு ஈடு இணையானது எதுவும் கிடையாது. அனைத்துவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துக் கொண்டு தியேட்டர்களில் சினிமா பாருங்கள்’ என்று கூறியுள்ளார்.

தற்போது தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்டு இருந்தாலும், 50 சதவீத இருக்கைகள் மட்டுமே நிரப்பிக் கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதை மேலும் அதிகரிக்கக் கோரி, சில நாட்களுக்கு முன்னர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வலியுறுத்தினார் விஜய்.

 

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!