Connect with us

சினிமா செய்திகள்

‘அவெஞ்சர்ஸ்’ டீம் உடன் பணியாற்ற அமெரிக்கா பறக்கும் நடிகர் தனுஷ்..!

Published

on

நடிகர் தனுஷ் தனது ஹாலிவுட் அறிமுக திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக அமெரிக்க கிளம்ப உள்ளார்.

நடிகர் தனுஷ் ‘தி கிரே மேன்’ என்னும் ஹாலிவுட் படத்தில் இணைவது மூலம் கோலிவுட், பாலிவுட் தாண்டி ஹாலிவுட்டில் முதன்முறையாகத் தடம் பதிக்கிறார். ஏற்கெனவே ‘தி அட்வென்சர்ஸ் ஆஃப் தி ஃபகிர்’ என்னும் ஐரோப்பிய படத்தில் நடிகர் தனுஷ் நடித்திருந்தார். ‘தி கிரே மேன்’ தனுஷின் இரண்டாவது சர்வதேச திரைப்படம் ஆகும்.

இந்தப் படத்தை மார்வெல் படங்களான அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார், அவெஞ்சர்ஸ் எண்ட்கேம், தி கேப்டன் அமெரிக்கா ஆகிய படங்களை இயக்கிய ரூசோ சகோதரர்கள் இயக்குகின்றனர். தி கிரே மேன் படத்தில் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார்களான ரியான் கோஸ்லிங், கிறிஸ் இவான்ஸ் ஆகியோர் நாயகர்களாக நடிக்கின்றனர்.

இவர்களுடன் நடிகர் தனுஷும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கலிஃபோர்னியாவில் நடக்க உள்ளது. இதற்காக அங்கு பல மில்லியன் டாலர்கள் செலவில் செட் அமைக்கப்பட்டுள்ளதாம். முதற்கட்டமாக ‘தி கிரே மேன்’ படத்துக்காக நடிகர் தனுஷ் இரண்டு மாத கால கால்ஷீட் கொடுத்துள்ளாராம்.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்6 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!