சினிமா செய்திகள்

தனுஷின் பட்டாஸ் திரைப்படம் வசூல் நிலவரம்!

Published

on

தனுஷ் நடிப்பில் பொங்கல் முன்னிட்டு, ஜனவரி 16-ம் தேதி வெளியான திரைப்படம் பட்டாஸ்.

அசுரன் திரைப்படத்திற்குப் பிறகு தனுஷின் பட்டாஸ் திரைப்படம் வெளியானதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பைப் பெற்றது. ஆனால் கலவையான விமர்சனத்தைத் தான் பெற்றது.

பட்டாஸ் திரைப்படத்தின் ஒரு வாரத்திற்கு முன்பு, அவரது மாமனார் ரஜினிகாந்த்தின் தர்பார் வெளியானது. பொங்கலுக்கு இந்த இரண்டு திரைப்படங்கள் மட்டுமே வெளியாகின.

இந்த நிலையில் தனுஷின் பட்டாஸ் திரைப்படம் நல்ல வசூலை அளித்து வருவதாகவும், ஞாயிற்றுக்கிழமை வரை தமிழ்நாடு முழுவதும் 25 கோடி ரூபாய் வசூலை ஈட்டுள்ளதாகவும், படக்குழுவினர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

seithichurul

Trending

Exit mobile version