Connect with us

சினிமா செய்திகள்

முதல்முறையாக சாதனை செய்த தனுஷ் படம்: ‘கர்ணன்’ முதல் நாள் வசூல்!

Published

on

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ‘கர்ணன்’ திரைப்படம் நேற்று வெளியான நிலையில் நேற்று கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களும் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கொடுத்தன என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இந்த படத்தை கொண்டாடி மகிழ்ந்தனர் என்பதும், தனுஷின் நடிப்பு, மாரி செல்வராஜின் இயக்கம் சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை மற்றும் இந்த படத்தில் நடித்துள்ள லால், ஐஸ்வர்யா லட்சுமி உள்பட அனைத்து நடிகர்களும் கேரக்டராகவே மாறி இருந்தனர் என்றும் படம் வேற லெவல் இருப்பதாகவும் ரிசல்ட்டுகள் வெளியானது.

இந்த நிலையில் தனுஷ் படங்களிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு முதல் நாள் வசூல் பெற்றுள்ளதாக சற்று முன் வெளியான தகவல் தெரிவிக்கிறது. தனுஷின் ‘கர்ணன்’ திரைப்படம் நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் மட்டும் 10.39 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதற்கு முன் தனுஷின் எந்த படமும் இந்த அளவுக்கு வசூல் செய்யவில்லை என்பதும், 10 கோடியைத் தாண்டிய முதல் நாள் வசூல் இந்த படம் தான் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படம் உலகம் முழுவதும் ரூபாய் 100 கோடி வசூலை எட்டுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தனுஷின் மாபெரும் வெற்றிப்படமாக ‘கர்ணன்’ அமையும் என்றும் கூறப்படுகிறது. இதனை அடுத்து தனுஷ் மற்றும் மாரிசெல்வராஜ் மார்க்கெட் கோலிவுட்டில் உச்சத்திற்கு செல்லும் என்று கூறப்படுகிறது.

author avatar
seithichurul
வணிகம்1 நாள் ago

இன்று புதிய உச்சத்தை தொட்ட தங்கம், வெள்ளி விலை!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் (19/10/2024)

செய்திகள்2 நாட்கள் ago

ஆளுநர் ரவி தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடம்’ நீக்கம் – முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

வேலைவாய்ப்பு2 நாட்கள் ago

ஒரே நாளில் 45,000 வேலைவாய்ப்புகள்! – தமிழக அரசின் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள்!

ஜோதிடம்2 நாட்கள் ago

குரு வக்ர பெயர்ச்சி: நற்பலன் பெறும் ராசிகள் யாவர்?

செய்திகள்2 நாட்கள் ago

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு!

செய்திகள்2 நாட்கள் ago

இந்தி மொழி திணிப்பு இல்லை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கருத்து!

வணிகம்2 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு(18-10-2024)!

ஜோதிடம்2 நாட்கள் ago

500 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம் – இந்த 3 ராசிக்காரர்களுக்கு செல்வம் குவியவிருக்கிறது!

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ்: இவருக்கு பொன்னான மனசுப்பா! ராகு கருணை மழையாய் கொட்டுகிறார்.. அனுபவிக்கும் அதிர்ஷ்ட ராசிகள்!

வணிகம்4 நாட்கள் ago

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ரூ.360 வரை உயர்வு!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(16-10-2024)

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம்! முழு விவரங்கள் உள்ளே!

வணிகம்3 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் உயரும் தங்கம் விலை!(17-10-2024)

தமிழ்நாடு4 நாட்கள் ago

சென்னை மழைப் பேரிடரில் பாதிக்கப்பட்டோருக்கு முதல்வர் ஸ்டாலின் இலவச உணவு அறிவிப்பு!

சினிமா3 நாட்கள் ago

இயக்குனராக அவதாரம் எடுக்கும் யுவன் சங்கர் ராஜா!

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

ரூ.42,500/- சம்பளத்தில் BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (16/10/2024)

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – அக்டோபர் 15, 2024

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு சாட்டையை எடுத்துவிட்டார்: அக்டோபர் முதல் தங்கத்தில் அடி விழும் ராசிகள்! மகிழ்ச்சியின் திருப்பம்!