சினிமா செய்திகள்

தனுஷின் D43 படத்தின் டைட்டில் இதுதானா?

Published

on

தனுஷின் D43 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஜூலை 28-ம் தேதி அவரின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியாக உள்ளது.

கர்ணன் படத்தை தொடர்ந்து தனுஷ் ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க சென்றார். பின்னர் சென்னை திரும்பிய தனுஷ் ஹைதராபாத்தில் கார்த்திக் நரேன் இயக்கி வரும் D43 படத்தில் நடித்து வருகிறார்.

D43 படத்தை சத்ய ஜோதி நிறுவனம் தயாரித்து வருகிறது. தனுஷ்க்கு ஜோடியாக மளவிகா மோகனன் நடிக்கிறார். கார்த்திக் நரேன் க்ரைம் திரில்லர் படங்களைச் சிறப்பாக எடுப்பார்.

இந்த படமும் க்ரைம் திரில்லாராக இருக்க அதிக வாய்ப்புள்ளது. அதுமட்டுமல்லாமல் D43 தலைப்பு ‘மாறன் என்று சமூக வலைத்தளங்கள் செய்திகள் பரவி வருகிறது.

மூத்த சினிமா பத்திரிக்கையாளரான பிஸ்மியும் தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். மதியம் 11 மணிக்கு இது உறுதியாக அதிக வாய்ப்புள்ளது.

seithichurul

Trending

Exit mobile version