சினிமா செய்திகள்

18 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது: தனுஷ் – ஐஸ்வர்யா பிரிவதாக அறிவிப்பு..!

Published

on

தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவை பிரிவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளதை அத்து 18 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது

சற்று முன்னர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஐஸ்வர்யாவை விவாக ரத்து செய்வதாக அறிவித்துள்ளார்

இந்த அறிவிப்பு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

நானும் தனுஷும் நல்ல துணையாக பெற்றோர்களாக நண்பர்களாக இருந்தோம் என்றும் ஆனால் தற்போது இருவரும் பிரிய முடிவு எடுத்துள்ளதாகவும், இந்த முடிவை தங்களது நல விரும்பிகள் மதிப்பார்கள் என்று நம்புவதாகவும் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தனுஷின் இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

 

seithichurul

Trending

Exit mobile version