சினிமா

தேவராட்டம் டீஸர் ரிலீஸ்!

Published

on

முத்தையா இயக்கத்தில் கெளதம் கார்த்திக், மஞ்சிமா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள தேவராட்டம் படத்தின் டீஸர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

ஜாதியை மையமாக வைத்து படங்களை இயக்கி வரும் முத்தையா, தேவராட்டம் என்ற தலைப்பில் இந்த படத்தை எடுத்த நாள் முதலே விமர்சனங்களும் கண்டனங்களும் குவிந்தன. மேலும், முத்துராமலிங்கம் படத்தின் தோல்வி கெளதம் கார்த்திக்குக்கு இந்த படத்தில் மிகப்பெரிய தலைவலியாக அமைந்துள்ளது.

ஆனால், டீஸரில் ஹீரோ கெளதம் கார்த்திக் தேவராக காட்டப்படாத இடத்திலேயே முத்தையா நல்ல சினிமாவை எடுத்துள்ளார் என்பது தெளிவாகிறது.

கெளதமும் தன்மீது விழுந்துள்ள முத்துராமலிங்க இமேஜை மறைக்க ஒவ்வொரு ஃபிரேமிலும் உழைத்துள்ளது தெரிகிறது.

seithichurul

Trending

Exit mobile version