தமிழ்நாடு

தமிழகத்தின் 234 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை மையங்களின் முழு தகவல்கள்!

Published

on

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது என்பதும் இந்த தேர்தலில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர் என்பதால் 70 சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குப்பதிவு நடந்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் மற்ற மாநிலங்களில் தற்போது தேர்தல் நடந்து கொண்டிருப்பதை அடுத்து அந்த தேர்தல் முடிந்தவுடன் மே இரண்டாம் தேதி தமிழகத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் எண்ணப்படும் மையங்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. அந்த அறிவிப்பு குறித்த தகவல்களை தற்போது பார்ப்போம்.

 

 

Trending

Exit mobile version