Connect with us

சினிமா

அமேசான் பிரைமில் வெளியான பதான்; தீபிகா படுகோனின் ஹாட் காட்சிகள் வைரல்!

Published

on

ஷாருக்கான், தீபிகா படுகோன் நடிப்பில் கடந்த ஜனவரி 25ம் தேதி வெளியான பதான் திரைப்படம் இன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.

ஹ்ரித்திக் ரோஷனின் வார் திரைப்படத்தை இயக்கிய சித்தார்த் ஆனந்த் தான் இந்த படத்தையும் இயக்கி உள்ளார். கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் ஹீரோவாகவே எந்தவொரு படத்திலும் நடிக்காமல் இருந்து வந்த ஷாருக்கான் கம்பேக் கொடுத்தால் இண்டஸ்ட்ரி ஹிட் உடன் தான் கம்பேக் கொடுக்க வேண்டும் என வெயிட் பண்ணி இந்த படத்தில் உடம்பை எல்லாம் சிக்ஸ் பேக் வைத்து ஏற்றி இருந்தார்.

#image_title

ஷாருக்கானுக்கு இணையாக நடிகை தீபிகா படுகோன் எப்படியாவது ஹிட் கொடுக்க வேண்டும் என்றும் தனது துணியை எந்தளவுக்கு குறைக்க முடியுமோ அந்த அளவுக்கு குறைத்து செம கிளுகிளுப்பாக நடித்து ரசிகர்களை முதற்கட்டமாக தியேட்டருக்கு அழைத்து வந்தார்.

காவி நிற பிகினி உடையை அணிந்து இந்துக்களை இழிவுப்படுத்தி விட்டார் தீபிகா படுகோன் என பதான் படத்திற்கு கடுமையான எதிர்ப்புகளும் கிளம்பின.

#image_title

ஆனால், படம் முழுக்க தேசப்பற்று கொண்ட ராணுவ வீரனாக நெஞ்சை நக்கிய ஷாருக்கான் பதான் படத்தின் வசூலை 1000 கோடியாக உயர்த்தி விட்டார்.

ஓடாத படங்கள் எல்லாம் 4 வாரம் 3 வாரங்களிலேயே ஓடிடியில் வெளியாகி வரும் நிலையில், நன்றாக ஓடிய பதான் திரைப்படம் 2 மாதத்திற்கு பிறகு இன்று அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியானது.

தீபிகா படுகோன் டிரெஸ்ஸை கழட்டி அந்த காவி நிற பிகினியில் போட்ட கவர்ச்சி குளியல் வீடியோக்களையும், பதான் படத்தில் குலுங்க குலுங்க நடனமாடிய வீடியோக்களையும் ரசிகர்கள் இணையத்தில் அப்படியே ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

author avatar
seithichurul
வணிகம்22 மணி நேரங்கள் ago

இன்று புதிய உச்சத்தை தொட்ட தங்கம், வெள்ளி விலை!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்23 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் (19/10/2024)

செய்திகள்2 நாட்கள் ago

ஆளுநர் ரவி தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடம்’ நீக்கம் – முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

வேலைவாய்ப்பு2 நாட்கள் ago

ஒரே நாளில் 45,000 வேலைவாய்ப்புகள்! – தமிழக அரசின் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள்!

ஜோதிடம்2 நாட்கள் ago

குரு வக்ர பெயர்ச்சி: நற்பலன் பெறும் ராசிகள் யாவர்?

செய்திகள்2 நாட்கள் ago

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு!

செய்திகள்2 நாட்கள் ago

இந்தி மொழி திணிப்பு இல்லை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கருத்து!

வணிகம்2 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு(18-10-2024)!

ஜோதிடம்2 நாட்கள் ago

500 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம் – இந்த 3 ராசிக்காரர்களுக்கு செல்வம் குவியவிருக்கிறது!

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ்: இவருக்கு பொன்னான மனசுப்பா! ராகு கருணை மழையாய் கொட்டுகிறார்.. அனுபவிக்கும் அதிர்ஷ்ட ராசிகள்!

வணிகம்4 நாட்கள் ago

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ரூ.360 வரை உயர்வு!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(16-10-2024)

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம்! முழு விவரங்கள் உள்ளே!

வணிகம்3 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் உயரும் தங்கம் விலை!(17-10-2024)

தமிழ்நாடு4 நாட்கள் ago

சென்னை மழைப் பேரிடரில் பாதிக்கப்பட்டோருக்கு முதல்வர் ஸ்டாலின் இலவச உணவு அறிவிப்பு!

சினிமா3 நாட்கள் ago

இயக்குனராக அவதாரம் எடுக்கும் யுவன் சங்கர் ராஜா!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (16/10/2024)

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – அக்டோபர் 15, 2024

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு சாட்டையை எடுத்துவிட்டார்: அக்டோபர் முதல் தங்கத்தில் அடி விழும் ராசிகள்! மகிழ்ச்சியின் திருப்பம்!

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

ரூ.42,500/- சம்பளத்தில் BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!