Connect with us

தமிழ்நாடு

தீபாவளிக்கு 20,334 சிறப்புப் பேருந்துகள்.. சென்னையிலிருந்து உங்க ஊருக்குச் செல்ல எங்குப் பேருந்து கிடைக்கும் தெரியுமா?

Published

on

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு போக்குவரத்துக் கழகங்களுக்குச் சொந்தமான 20,334 பேருந்துகளும் மக்கள் பயன்பாட்டிற்காகத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்புப் பேருந்துகள் நவம்பர் 1-ம் தேதி முதல் இயக்கப்படும். சென்னையிலிருந்து சொந்த ஊர் செல்பவர்களுக்கு நவம்பர் 3-ம் தேதி வரையில் 16,540 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

தீபாவளி பண்டிகை முடிந்து சென்னை திரும்புபவர்களுக்கு நவம்பர் 5-ம் தேதி முதல் 8-ம் தேதி வரையில் 17,719 பேருந்துகள் இயக்கப்படும்.

சென்னை நகருக்குள் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் குறிப்பிட்ட இந்த நாட்களில் மாதவரத்திலிருந்து பொன்னேரி, கும்மிடிப்பூண்டி மற்றும் ஊத்துக்கோட்டை செல்லும் பேருந்துகள் புறப்படும்.

Chennai: City buses parked at a bus terminus following a strike by transport unions over various demands in Chennai on Monday. PTI Photo (PTI5_15_2017_000086B)

வேலூர், ஆரணி, திருத்தணி, கிருஷ்ணகிரி, திருப்பதி உள்ளிட்ட வழித்தடங்களில் செல்லும் பேருந்துகள் பூவிருந்த வல்லியிலிருந்து பெறப்படும். ஈசிஆர் வழியாகச் செல்லும் பேருந்துகள் கலைஞர் நகர் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்.

கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து விழுப்புரம் மார்க்கமாகத் தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மண்டல மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் புறப்படும்.

திண்டிவனம், விக்கிரவாண்டி, தஞ்சாவூர், திருவண்ணாமலை, புதுச்சேரி கும்பகோணம் செல்லும் பேருந்துகள் தாம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் எனப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்6 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!