Connect with us

கிரிக்கெட்

டேவிட் வார்னர் பொண்ணு குஷி அண்ணாச்சி; காரணம் கிங் கோலி

Published

on

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், ஒரு சர்ப்ரைஸ் இன்ஸ்டோ போஸ்ட் பதிவிட்டுள்ளார். அது தற்போது கிரிக்கெட் ரசிகர்களால் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில், இந்திய அணி வெற்றி பெற்று வரலாறு படைத்தது.

இந்நிலையில் டேவிட் வார்னர், தன் இன்ஸ்டா போஸ்டில், ‘நாங்கள் டெஸ்ட் தொடரைத் தோற்று விட்டோம் என்பது தெரியும். ஆனால், இங்கு ஒரு பெண்ணுக்கு அது மிகவும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது. நன்றி விராட் கோலி. உங்களின் ஜெர்ஸியை என் மகள் இண்டிக்குப் பரிசாக கொடுத்தமைக்கு. என்னையும் ஆரோன் ஃபின்சையும் தவிர்த்து, அவளுக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர் நீங்கள் தான். அவருக்கு வி.கே-வை ரொம்ப பிடிக்கும்’ என்று ஸ்மைலி இமோஜிக்களோடு க்யூட் பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by David Warner (@davidwarner31)

அந்தப் பதிவுடன், கேப்டன் விராட் கோலி கொடுத்த இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் ஜெர்ஸியைப் போட்ட இண்டியின் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார் டேவிட் வார்னர். இது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

 

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு4 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்4 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு4 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்19 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!