கேலரி

இடுப்பை காட்டி இம்சை செய்யும் தர்ஷா குப்தா… சூடான ரசிகர்கள்…

Published

on

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு கொண்டுள்ள அனைவருமே பிரபலம் ஆகிவிட்டார்கள் என்பதும் அதுமட்டுமின்றி இதில் பலருக்கு சினிமா வாய்ப்புகளும் கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

புகழ், ஷிவாங்கி, பாலா ஆகியோர் தற்போது சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கின்றனர். அதுமட்டுமன்றி பவித்ரா மற்றும் தர்ஷா குப்தா ஆகியோரும் நாயகிகளாக ஒரு சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தர்ஷா குப்தா ருத்ர தாண்டவம் படத்திலும் நடித்திருந்தார்.

ஒருபக்கம் கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து அவர் ரசிகர்களை சூடேற்றி வருகிறார். சமீபத்தில் இடுப்பழகை காட்டி அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version