கேலரி
வர வர டிரெஸ் குறைஞ்சிக்கிட்டே போகுது! – தாராளமாக காட்டிய தர்ஷா குப்தா….
அவளும் நானும், செந்தூரப்பூவே,முள்ளும் மலரும் ஆகிய சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தர்ஷா குப்தா. குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்களிடம் மேலும் பிரபலமானார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு கொண்டுள்ள அனைவருமே பிரபலம் ஆகிவிட்டார்கள் என்பதும் அதுமட்டுமின்றி இதில் பலருக்கு சினிமா வாய்ப்புகளும் கிடைத்துள்ளது.
புகழ், ஷிவாங்கி, பாலா ஆகியோர் தற்போது சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கின்றனர். அதேபோல், தர்ஷா குப்தா ருத்ர தாண்டவம் படத்தில் நடித்திருந்தார். ஒருபக்கம் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
ஒருபக்கம் கவர்ச்சியான உடைகளை அணிந்து இடுப்பு, தொப்புள், தொடை ஆகியவற்றை காட்டி ரசிகர்களை மூடேற்றி வருகிறார்.
அப்படி சமீபத்தில் அவர் பகிர்ந்த சில புகைப்படங்கள் நெட்டிசன்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.