சினிமா செய்திகள்

ரஜினிகாந்துக்கு அமிதாப் பச்சன் வழங்கிய 3 அறிவுரை!

Published

on

ரஜினிகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய தர்பார் திரைப்படத்தின் டிரெய்லர் இன்று மாலை வெளியாகி, ரசிகர்களிடையில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இன்று மாலை மும்பையிலிருந்து, தர்பார் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், “ அமிதாப் பச்சன் தனக்கு மூன்று விஷயங்களை கடைப்பிடிக்கும் படி அறிவுரை வழங்கினார்.

அவை தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். எப்போது பிசியாக வைத்துக்கொள்ள வேண்டும். அரசியலில் நுழையக்கூடாது என்வக்தே என்று ரஜினிகாந்த் கூறினார்.

இன்று மாலை 7 மணியளவில் வெளியான தர்பார் டிரெயலர் 3 மணி நேரத்தில் 30 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version