கேலரி

எப்பனாலும் கழண்டு விழும் உடை.. இளசுகளை சுண்டி இழுத்த தடம் படம் நடிகை…..

Published

on

சினிமா வாய்ப்புக்காக நடிகைகள் கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்காக லட்சக்கணக்கில் அவர்கள் செலவும் செய்கின்றனர். இதன் மூலம் சிலருக்கு வாய்ப்புகளும் கிடைக்கிறது.

அருண்விஜய் நடித்து ஹிட்டான திரைப்படமான தடம் திரைப்படத்தில் அறிமுகமானவர் தன்யா ஹோப். அப்படத்திற்கு பின் ஹரிஸ் கல்யாணுக்கு ஜோடியாக தர்ம பிரபு திரைப்படத்தில் நடித்தார். இப்படமும் வெற்றி பெற்றது. அது என்னவோ 2 திரைப்படங்களும் வெற்றி பெற்ற நிலையிலும், அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் அமையவில்லை.

எனவே, கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து சினிமாவில் வாய்ப்பு தேடி வருகிறார்.

இந்நிலையில், மிகவும் கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்த புகைப்படத்டஹி இன்ஸ்டாகிராமில் அவர் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version