சினிமா செய்திகள்

ஹாரர் திரைப்படம் மூலம் நாயகனாக அறிமுகம் ஆகும் ‘மாஸ்டர் சாண்டி’

Published

on

டான்ஸ் மாஸ்டர், பிக்பாஸ் புகழ் சாண்டி மாஸ்டர் புதிதாக நாயகன் அவதாரம் எடுத்துள்ளார்.

3.33 என்னும் திரைப்படம் மூலம் முதல் முறையாக ஹீரோ ஆக அறிமுகம் ஆகிறார் சாண்டி மாஸ்டர். நம்பிக்கை சந்ரு எழுத்து மற்றும் இயக்கத்தில் இந்தப் படம் ஒரு திகில் படமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. மூணு முப்பத்தி மூணு என்னும் திரைப்படம் முற்றிலும் அறிமுக நாயகர்களால் உருவாகி உள்ளதாகக் கூறப்படுகிறது.

நேரத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு திகில் படம் என படக்குழுவினர் இன்ட்ரோ கொடுத்துள்ளனர். படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி இன்று வெளியிட்டுள்ளார்.

Trending

Exit mobile version