தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (23/04/2020)

Published

on

23-Apr-20

சார்வரி வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

சித்திரை 10

வியாழக்கிழமை

அமாவாஸ்யை காலை மணி 8.46 வரை பின்னர் ப்ரதமை

அசுபதி மாலை 4.37 மணி வரை பின்னர் பரணி

ப்ரீதி நாமயோகம்

நாகவம் கரணம்

அமிர்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 15.28

அகசு: 30.48

நேத்ரம்: 0

ஜூவன்: 0    

மேஷ லக்ன இருப்பு: 3.09

சூர்ய உதயம்: 6.01

 

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகைகாலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

 

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்.

வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் பவனி.

மதுரை ஸ்ரீ வீரராகவ பெருமாள் புறப்பாடு.

இன்று பகல் 08:54 முதல் 09:30 வரை மனை, மடம் வாஸ்து செய்ய நன்று.

 

திதி: பிரதமை

சந்திராஷ்டமம்: ஹஸ்தம், சித்திரை

 

seithichurul

Trending

Exit mobile version