தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ பஞ்சாங்கம் (12/01/2020)
![Panchangam 2 - Bhoomitoday தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2018/10/Panchangam-2.jpg)
12 Jan 2020
விகாரி வருஷம்
தக்ஷிணாயணம்
ஹேமந்தருந்து
மார்கழி 27
ஞாயிற்றுக்கிழமை
த்விதியை இரவு மணி 10.35 பின்னர் திருதியை
பூசம் பகல் மணி 2.02 பின்னர் ஆயில்யம்
விஷ்கம்பம் நாமயோகம்
தைதுலம் கரணம்
சித்த யோகம்
தியாஜ்ஜியம்: 48.51
அகசு: 28.33
நேத்ரம்: 2
ஜூவன்: 1
தனுசு லக்ன இருப்பு: 0.36
சூர்ய உதயம்: 06.38
ராகு காலம்: மாலை 4.30 – 6.00
எமகண்டம்: மதியம் 12.00 – 1.30
குளிகை: மதியம் 3.00 – 4.30
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்.
கூடாரை வெல்லும் உற்சவ விழா.
காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜபெருமாள், திருவள்ளூர் ஸ்ரீவிரராகவ பெருமாள் திருவாய்மொழி உற்சவ சேவை.
குடந்தை ஸ்ரீசாரங்கபாணி வெள்ளி யானை வாகனம்.
திதி: துவிதியை
சந்திராஷ்டமம்: உத்திராடம், திருவோணம்.