தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ பஞ்சாங்கம் (11/01/2020)
![Panchangam 2 - Bhoomitoday தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2018/10/Panchangam-2.jpg)
11 Jan 2020
விகாரி வருஷம்
தக்ஷிணாயணம்
ஹேமந்தருந்து
மார்கழி 26
சனிக்கிழமை
பிரதமை இரவு மணி 12.19 பின்னர் த்விதியை
புனர்பூசம் பகல் மணி 2.58 பின்னர் பூசம்
வைத்ருதி நாமயோகம்
பாலவம் கரணம்
சித்த யோகம்
தியாஜ்ஜியம்: 40.03
அகசு: 28.32
நேத்ரம்: 2
ஜூவன்: 1
தனுசு லக்ன இருப்பு: 0.47
சூர்ய உதயம்: 06.38
ராகு காலம்: காலை 9.00 – 10.30
எமகண்டம்: மதியம் 1.30 – 3.00
குளிகை: காலை 6.00 – 7.30
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
குறிப்பு:
இன்று சம நோக்கு நாள்.
கெர்ப்போட்ட நிவர்த்தி.
வன சங்கரீ பூஜை.
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீஆண்டாள் முத்தங்கி சேவை.
ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் இராப்பத்து உற்சவம்.
குடந்தை ஸ்ரீசாரங்கபாணி வெள்ளி ஹனுமார் வாகன உலா.
திருநள்ளார் ஸ்ரீசனீஸ்வரபகவான் சிறப்பு ஆராதனை.
திதி: பிரதமை
சந்திராஷ்டமம்: பூராடம், உத்திராடம்.